Site icon Astronomical Society

Total Solar Eclipse – Dec 14, 2020 | පූර්ණ සූර්යග්‍රහණය – 2020 දෙසැම්බර් 14 | முழுக் கதிரவ மறைப்பு – 14 டிசம்பர் 2020

A solar eclipse occurs when the Moon passes between Earth and the Sun. A total solar eclipse, when the Moon completely covers the Sun, is happening for the first time this year on the 14th of December. This event is not this year’s first solar eclipse as the annular Solar eclipse which occurred in June takes that title.

As exciting as this event may sound, it won’t be visible to everyone on Earth. Instead, people in only a few South American and South-African countries will be able to see it. The solar eclipse will be apparent for the longest duration in Argentina, where it will have a magnitude of 1.0127. This means when viewing from Argentina, 1.0127 times the Sun’s angular diameter will be covered by the Moon. Here, light from the Sun will be completely obstructed for 2 minutes and 11 seconds.

Unfortunately, this eclipse will not be visible in Sri Lanka.

Cabilan Ganeshamoorthy

පෘථිවිය හා සූර්යයා අතර චන්ද්‍රයා ගමන් කරන විට සූර්යග්‍රහණයක් සිදු වේ. පූර්ණ සූර්යග‍්‍රහණයක් ඇති වන්නේ චන්ද්‍රයා සම්පූර්ණයෙන්ම සූර්යයා ආවරණය වනවිටය.මෙම වසරේ ප්‍රථම වරට මෙවන් වූ පූර්ණ සූර්යග‍්‍රහණයක් සිදුවන්නේ දෙසැම්බර් මස 14 වන දිනයේදීය.

මෙම සංසිද්ධිය ඉතා සිත්ගන්නාසුළු වුවද එය පෘථිවියේ සෑම අයෙකුට දැකිය නොහැකි අතර දකුණු ඇමරිකා සහ දකුණු අප්‍රිකානු රටවල් කිහිපයකට පමණක් එය දිස් වේ.ආර්ජන්ටිනාවට දීර්ඝතම කාල පරාසයක් ඇතුලත මෙම සූර්යග්‍රහණය දිස්වන අතර එහි විශාලනය 1.0127 කි.මෙයින් අදහස් වනුයේ ආර්ජන්ටිනාවේ සිට බලන විට සූර්යයාගේ කෝණික විෂ්කම්භය 1.0127 ගුණයක් සඳෙන් ආවරණය වන බවයි.මෙහිදී මිනිත්තු 2 තත්පර 11 ක් සඳහා සූර්යයාගෙන් ලැබෙන ආලෝකය සම්පූර්ණයෙන්ම අවහිර වනු ඇත.

අවාසනාවට, මෙම පූර්ණ සූර්යග්‍රහණය ශ්‍රී ලංකාවට නොපෙනේ.

Tuwini M. Perera

நிலவானது பூமியைச் சுற்றிக்கொண்டே சூரியனையும் சுற்றிவரும் போது, நிலவு சூரியனுக்கும் பூமிக்குமிடையில் வருவதனால் கதிரவமறைப்பு நிகழ்கிறது. இச்சமயம் சூரியனானது நிலவினால் முழுமையாக மறைக்கப்படும்போது முழுக் கதிரவமறைப்பு நிகழும். இவ்வாண்டின் முதல் முழுக் கதிரவமறைப்பு டிசம்பர் மாதம் 14ம் திகதி நிகழவுள்ளது. இது இவ்வாண்டின் முதல் கதிரவமறைப்பாக கொள்ளமுடியாது, ஏனெனில் கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த வளையக் கதிரவமறைப்பு அப்பெயரை தனாக்கிக் கொண்டுள்ளது.

இது இவ்வாண்டின் சுவாரசிய நிகழ்வெனினும், பூமியிலுள்ள அனைவரும் இதனைக் கண்டுகளிக்க முடியாது. சில தென்னமேரிக்க, தென்னாப்பிரிக்க நாடுகளில் மட்டுமே இந்நிகழ்வை அவதானிக்கக் கூடியதாக அமையும். இம் முழுக் கதிரவமறைப்பு நீண்ட நேரம் நிலைக்கும் இடமாக ஆஜன்டீனா காணப்படும். இதன்போது சந்திரசூரிய தோற்ற விகிதம் 1.0127 ஆக அமையும். அதாவது சூரிய விட்டத்தின் 1.0127 மடங்கு சந்திரனால் மறைக்கப்படும். இந் நேரத்தில் சூரிய ஒளி 2 நிமிடம் 11 மணித்துளிகள் முழுமையாக மறைக்கப்படும்.

ஆயினும் துரதிர்ஷ்டவசமாக இம் முழுக் கதிரவ மறைப்பு இலங்கையில் தென்படாது

S. கிளீற்றஸ் சேவியர்

Resources: https://theskylive.com/solar-eclipse?id=2020-12-14