Mars’ Opposition | අඟහරු ප්‍රතිපක්ෂ වීම | செவ்வாய் கிரகத்தின் எதிர்நிலை

The Red Planet or Mars as referred to by many is about to make not just the closest, but the brightest approach to Earth after 2003. It is expected to be at 62.07 million kilometers away from Earth and will not be this close until the year 2035. How does this happen? Well, once in many years, Mars positions directly opposite to Earth from the Sun. When this happens, as Earth is sweeping between the planet and the Sun, it results in the red planet appearing more radiant in Earth’s sky. So, do not let this opportunity slip. Tune your eye to the sky on the 13th of October at around 23.00 UTC (at 4.30 AM on the 14th of October in Sri Lankan time) to enjoy Mars.

Rashmi Leema

2003 වසරට පසු වාර්තා වන අඟහරු ග්‍රහයාගේ සමීපතම ආගමනය මෙන් ම දීප්තිමත් ම දර්ශනය ඔක්තෝබර් මස 14 වන දින අලුයම් කාලයේ දී ශ්‍රී ලංකාවට දර්ශනය වේ. අඟහරු ප්‍රතිපක්ෂ වීම (පෘථිවිය සහ සුර්යයා පවතින රේඛාවේ පෘථිවියට පිටුපසින් අඟහරු ස්ථානගත වීම) නිසා ඇති වන මෙම සංසිද්ධිය 2035 වසර තෙක් ඇති වන අඟහරුගේ හොඳම නිරීක්ෂණ අවස්ථාව වනු ඇත. මෙම අවස්ථාවේ දී රතුග්‍රහයා පෘථිවියේ සිට කිලෝමීටර් මිලියන 67.07ක දුරෙන් පිහිටනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.

ඔක්තෝබර් මස 14 වන දින ශ්‍රී ලංකා වේලාවෙන් පෙරවරු 4.30 ට පමණ ඉහළ අහසට දෑස යොමු කරන ඔබට රතුග්‍රහයාගේ මෙම දීප්තිමත් ම දර්ශනය දැක ගත හැකි වනු ඇත.

දැහැමි ගුණතිලක

சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய், 2003இற்கு பின் புவிக்கு மிகக் கிட்டிய மட்டுமல்லாது மிக பிரகாசமான வருகையை அடையவுள்ளது. செவ்வாய் புவிக்கு 62.07 மில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்திற்கு வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுவதோடு இவ்வாறான அண்மைய வருகை அடுத்து 2035 இலேயே நிகழும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இது எவ்வாறு நிகழ்கிறது? வருடத்திற்கு ஒருமுறை புவியிலிருந்து சூரியனுக்கு எதிர்பக்கத்தில் செவ்வாய் நிலைகொள்ளும். இது நிகழும் போது அக்கிரகத்திற்கும் சூரியனுக்குமிடையே புவி பயணிப்பதால் செவ்வாய் அதிக பிரகாசத்துடன் வானில் தோன்றும்.

இந்த வாய்ப்பை தவறவிடாது ஒக்டோபர் 13ஆம் திகதி 23.00 UTC (இலங்கை நேரப்படி ஒக்டோபர் 14, அதிகாலை 4.30 மணி) வானை அவதானித்தால் செ樂威壯 வ்வாயை பார்க்க கிடைக்கும்.

கணேசமுர்த்தி கபிலன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *