Mercury at Greatest Eastern Elongation | බුධ ග්‍රහයාගේ උච්ච වීම | உச்சபட்ச நீட்சியில் புதன்கிரகம்

Now’s the time to catch Mercury, the innermost planet of the solar system, before it soon flies back toward the sun. the planet swings to its greatest elongation east of the setting sun on May 17, 2021. It will be visible in the western sky, shortly after sunset above the planet Venus. Mercury initially entered the evening sky on April 19, 2021, and will leave on June 11, 2021. It will be staying out longest after sunset, being at the highest up on the horizon for the next few days. The trick to finding mercury is to observe low in the western sky just after sunset. It can be observed with the naked eye as well as with binoculars.

බුධ ග්‍රහයා මැයි 17 වනදා සූර්යයා සමග ඈතින්ම සිටින පිහිටුමට පැමිණේ. මේ හේතුවෙන් බුධ සැඳෑ අහසේ වැඩි කාලයක් රැඳී සිටින අතර, ක්ෂිතිජයේ සිට වැඩිම උසකින් සිටිනු දැක ගත හැකිය. 2021 අප්‍රේල් 19 සිට 2021 ජුනි 11 දක්වා බුධ සැඳෑ අහසේ පැහැදිලිව දිස්වන අතර ඉදිරි දින කිහිපය තුළ ඉර බැස යාමෙන් පසු වැඩිම කාලයක් බටහිර රැඳී සිටිනු ඇත. ඉර බැස යාමත් සමඟ පියවි ඇසින් හෝ දෙනෙතියක් ආධාරයෙන් බටහිර අහස නිරීක්ෂණය කිරීමෙන් බුධ ග්‍රහයා පහසුවෙන් හඳුනා ගත හැක.

ஞாயிற்றுக்கிரகத்தின் உள்ளக கிரகமான புதன், சூரியனை அண்மித்து செல்லப்போகும் தனது பயணத்தை ஆரம்பிக்க முன் அதனை காணக்கிடைக்கும் தருணம் இப்போதாகும். மே 17, 2021 அன்று அஸ்தமிக்கும் சூரியனின் கிழக்கே புதன் தனது உச்சபட்ச நீட்சியை அடையும். அந்நாள், சூரிய அஸ்தமனத்திற்கு சற்று பின்பு வெள்ளி கிரகத்திற்கு மேலாக மேற்கு வானில் புதன் கண்ணிற்கு புலப்படும். புதன் மாலை வானில் ஏப்ரல் 19, 2021 அன்று நுழைந்ததுடன் ஜூன் 11, 2021 அன்று விட்டுச்செல்லும். சூரிய அஸ்தமனத்தின் பின்னர் அதிக நேரம் இது நிலைத்திருப்பதுடன், அடுத்த சில நாட்கள் அடிவானில் அதிகபட்ச உயரத்தில் காணப்படும். சூரிய அஸ்தமனத்திற்கு சற்று பின் மேற்கு வானில் கீழ்ப்பகுதியில் அவதானிப்பதன் மூலம் புதன் கிரகத்தை காணலாம். இவ்வேளை அரியஇருவிழியன் மூலமாக (binoculars) அல்லது வெறுங்கண்ணால் புதனை அவதானிக்கலாம்.

Article By: Nimthara Senevirathne and Ganeshamoorthy Cabilan

犀利士

Reference: https://earthsky.org/tonight/mercury-at-greatest-elongation

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *