The March Equinox on March 20th marks the changing of seasons, Winter to Spring on the Northern Hemisphere and Summer to Fall on the Southern Hemisphere. The term “equinox” means “equal night”. This is one of the two days of the year when day and night are of approximately equal length. The other such day comes in September.
This event occurs when the plane of the Earth’s equator passes through the centre of the Sun’s disk, resulting in the centre of the visible Sun being directly above the equator. This phenomenon occurs only two times per year due to Earth’s 23.5° axial tilt.
– Cabilan Ganeshamoorthy –
සෑම වසරකම මාර්තු 20 වන දිනයේදී උත්තාර්ධගෝලය ශීත ඍතුවේ සිට වසන්ත ඍතුව දක්වාත්, දක්ෂිණාර්ධගෝලය ගිම්හාන ඍතුවේ සිට සරත් ඍතුව දක්වාත් වෙනස්වීම සිදුවේ. මෙම කාලය උත්තර්ධගෝලයට වසන්ත විෂූවය (vernal equinox) ලෙසත් දක්ෂිණාර්ධගෝලයට සරත් විෂූවය (autumnal equinox) ලෙසත් හදුන්වනු ලබයි.
විෂූවය යන්න “සමාන රාත්රියක්” යන අර්ථය ලබාදෙන අතර එම කාලයන් හීදී පෘථිවියේ සියලුම අක්ෂාංශවල දිවා සහ රාත්රී කාල(ආසන්න ලෙස පැය 12 බැගින්) එකිනෙකට සමාන වේ.
පෘථිවියේ සමක තලය සූර්යය තැටියේ මධ්ය හරහා ගමන් කිරීමේදී, දෘශ්ය සූර්යයා සමකයට හරියටම ඉහළින් පැවතීම නිසා මේ විෂූව (equinox) සංසිද්ධිය හට ගනී. පෘථිවියේ අංශක විසිතුනහාමාරක ආනතිය නිසා වසරක් තුළ දෙවතාවක් (මාර්තු සහ සැප්තැම්බර්) මෙම දිවා රාත්රී සමානතාව නිරීක්ෂණය කල හැක.
– දැහැමි ගුණතිලක –
இப் பங்குனி 20ம் திகதி “பங்குனிச் சமஇரவு” நாளாகும், இந்நாளிலேயே பருவகால மாற்றங்கள் நிகழும். வடவரக்கோளத்தில் குளிர்காலத்திலிருந்து வசந்தகாலத்திற்கும், தென்னரைக்கோளத்தில் கோடைகாலத்திலிருந்து இலையுதிர்காலத்திற்கும் பருவகாலமாற்றம் நிகழும். ஆங்கிலத்தில் இத்தினம் Equinox எனப்படும். Equi என்பது சமன் என்பதையும் nox என்பது இரவு என்பதையும் குறிக்கும். இந்நாளில் பூமியின் பெரும்பாலான அகலக்கோடுகளில் இரவும் பகலும் சமநேரங்களாக அமையும். இவ்வாறாக பங்குனி மாதத்தில் ஒன்றும், புரட்டாதி மாதத்தில் மற்றொன்றுமாக ஆண்டில் இரண்டு நாட்களில் நிகழும்.
பூமி தன்னச்சில் 23.5° சரிந்து இருப்பதனால் ஆண்டின் 6 மாதங்களில் வடவரைக்கோளத்தின் மேலும் 6 மாதங்களில் தென்னரைக்கோளத்தின் மேலும் சூரியன் காணப்படும், சூரியனின் இப்பாதை பூமத்தியகோட்டை கடக்கும் நேரத்திலேயே இவ்வாறு இரவுபகல் சமமான இவ்விருநாட்களும் அமையும்.
– ச.கிளீற்றஸ் சேவியர் –
Reference :