The conjunction of Mercury, Saturn, and Jupiter | බුධ, බ්‍රහස්පති සහ සෙනසුරු සමීප ප්‍රවේශය | புதன், சனி மற்றும் வியாழன் இணைவு

For the first time since 2015, three planets come together in the sky to form planetary conjunction. From January 8-11, Mercury, Saturn, and Jupiter will form a trio in the evening sky, with Mercury joining Saturn and Jupiter which are slowly drifting apart from the December 2020 Great conjunction.

At 0030 hours of 11th of January, the three planets will fit inside the smallest area, a 2 ½ degree radius in the sky. However, for Sri Lankan watchers, this trio will be under the horizon by then. The conjunction can be seen just above the west-southwestern horizon a few minutes after sunset on the 10th of January. The planets will follow the sun on their path through the sky and Saturn will be the first to set at 18.58, followed by Mercury and Jupiter. All three planets are currently visible to the naked eye.

Cabilan Ganeshamoorthy

2015 වසරෙන් පසු සිදුවන බුධ බ්‍රහස්පති හා සෙනසුරු ග්‍රහලෝක ත්‍රිත්වයේ සමීපතම ප්‍රවේශය මෙම මස අටවනදා සිට එකළොස්වනදා තෙක් රාත්‍රී අහස නිරීක්ෂණය කරන ඔබට දැකගත හැක.

මෙහි සමීපතම ප්‍රවේශය ජනවාරි එකොළස්වනාදා අලුයම සිදුවීමට නියමිත නමුදු එම කාලසීමාවේදි ග්‍රහලෝක ත්‍රිත්වය ක්ෂිතිජයෙන් පහළ සීමාවේ පිහිටීම නිසා මෙම අවස්ථාව නිරීක්ෂණය කිරීම ශ්‍රී ලංකාවාසීන්ට මගහැරී යනු ඇත.

නමුත්, ජනවාරි දහවන දින හිරු බැස යෑමෙන් මිනිත්තු කිහිපයකට පසු බටහිර හා නිරිතදිග අතර අහස් සීමාවේ ක්ෂිතිජයට ආසන්නයෙන් මෙම සංයෝජනය පියවි ඇසින් දැකබලා ගැනීමට හැකිවන අතර ශ්‍රී ලාංකික තාරාකා ජායාරූප ශීල්පීන් හට අනගි දර්ශනතලයක් නිර්මාණය කරනු ඇත.

දැහැමි ගුණතිලක

2015 க்குப் பிறகு முதல்முறையாக, மூன்று கிரகங்கள் வானத்தில் ஒன்று சேர்ந்து ஒரு கிரக இணைவை உருவாக்குகின்றன. ஜனவரி 8-11 முதல், புதன், சனி மற்றும் வியாழன் மாலை வானத்தில் ஒரு மும்மையை உருவாக்கும். இங்கு புதன், டிசம்பர் 2020 இன் பெரிய இணைப்பிலிருந்து மெதுவாக விலகி நகரும் சனி மற்றும் வியாழனுடன் இணைகிறது.

ஜனவரி 11 ஆம் தேதி 00:30 மணி நேரத்தில், மூன்று கிரகங்களும் மிகச்சிறிய பகுதிக்குள் பொருந்தும் வகையில் காணப்படும் , இது வானத்தில் 2 ½ டிகிரி பாகயில் அமையும் . இருப்பினும், இலங்கைப் பார்வையாளர்களைப் பொறுத்தவரை, இந்த மூன்றும் அந்நேரம் அடிவானத்தின் கீழ்இருக்கும் . ஜனவரி 10 ஆம் திகதி சூரிய அஸ்தமனத்திற்கு சில நிமிடங்களுக்குப் பின்பு மேற்கு-தென்மேற்கு அடிவானத்திற்கு மேலே இந்த இணைப்பைக் காணலாம். பின்பு கிரகங்கள் சூரியனைப் பின்தொடரும், சனி முதலில் 18.58 மணிக்கு ம必利勁 றைய , அதைத் தொடர்ந்து புதன் மற்றும் வியாழன் மறையும். இந்த நிலையில் மூன்று கிரகங்களும் வெற்றுக் கண்ணுக்குத் தென்படும்.

துஷந்திகா சிவலிங்கம்

Reference: https://earthsky.org/tonight/planetary-trio-low-in-west-at-dusk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *