Quadrantids, described by NASA as one of the best annual meteor showers, has been active since 28th December and will last till January 12, peaking on the night between 3rd – 4th. Unlike most meteor showers which originate from comets, this one originates from an asteroid, named 2003 EH1.
This meteor shower’s radiant point is the constellation Quadrans Muralis, near the constellation Bootes. It will peak at 80-100 meteors per hour at around 8.00 pm in Sri Lanka on the 3rd of January. However, unlike other meteor showers, Quadrantids meteor shower’s peak is very narrow, time wise, lasting only a few hours. Sri Lankans can view this meteor shower along with the rest of the Northern Hemisphere and countries situated in latitudes up to 51 degrees south in the Southern Hemisphere.
Cabilan Ganeshamoorthy
2021 වසරේ දක්නට ලැබෙන පළමු උල්කාපාත වර්ෂාව වන ක්වොඩ්රන්ටිඩ්ස්, දෙසැම්බර් 28 සිට ජනවාරි 12 දක්වා ක්රියාකාරීව පවතින අතර, ජනවාරි 3-4 දිනයන් අතර එහි උපරිම අවස්ථාවට එළඹීමට නියමිතයි. මෙම උල්කාවලට හේතුව වශයෙන් සැලකෙන්නේ වසර 5.5ක පරිභ්රමණ කාලයක් ඇති 2003 EH1 නම් ග්රාහකයයි.
බූටීස් නම් තරු රටාව පසුබිම් කර ගන්නා මේ උල්කාපාත වර්ෂාව, ජනවාරි 3 වනදා රාත්රී 8ට පමණ උපරිම අවස්ථාවට එළඹෙන නමුත් එය එම අවස්ථාවේ පවතින්නේ පැය කිහිපයක් ගත වන තුරු පමණි. සාමාන්යයෙන් මෙම වර්ෂාවේ උපරිම අවස්ථාවේ දී උල්කා 80-100 අතර ප්රමාණයක් දැක ගත හැකි වුවත්, මේ දිනවල අහසේ දීප්තිමත්ව බබළන අවපස සඳ නිසා එම ගණන බොහෝ දුරට සීමා වනු ඇත. ශ්රී ලංකාව ඇතුළු උතුරු අර්ධ ගෝලයේ රටවල් මෙන්ම, දකුණු අක්ෂාංශ 51° වන තෙක් පවතින රටවල්වලට ද මෙම දර්ශනය දැක ගත හැකියි.
නිපුනි වන්නිආරච්චි
நாஸாவால் வருடத்தின் மிகச் சிறந்த விண்கல் மழைகளில் ஒன்றென விபரிக்கப்படும் குவாட்ரான்டிட்ஸ் விண்கல் மழை கடந்த டிசம்பர் 28 முதல் எதிர்வரும் ஜனவரி 12 வரை நிகழ்வதுடன் ஜனவரி 3-4 இற்கிடையிலான இரவில் உச்சத்தை அடையும். பெரும்பாலான விண்கல் மழைகள் தூம கேதுகளிலிருந்தே உருவாகின்றன. ஆனால் இவ்விண்கல் மழை 2003 EH1 எனப்படும் சிறுகோளிலிருந்து உருவாகின்றது.
எழுமீன் விண்மீன் கூட்டத்தின் வால் பகுதியின் அந்தத்திற்கருகில் தோன்றும் “குவாட்ரன்ஸ் முராளிஸ்” உடுத்தொகுதியே இந்த விண்கல் மழையின் குவியப் புள்ளியாகும். மணித்தியாலத்திற்கு 80-100 விண்கற்கள் எனும் உச்ச வீழ்ச்சி வீதத்தை இவ் விண்கல் மழை கொண்டிருந்தாலும் புவியில் நிகழும் பெரும்பாலான விண்கல் மழைகளை போலல்லாது இதன் உயர் விண்கல் வீழ்ச்ச犀利士5mg ி மிக குறுகிய நேரத்தினுள் நடந்தேறும் – அண்ணளவாக சில மணித்தியாலங்கள். ஜனவரி 3ஆம் திகதி இலங்கை நேரப்படி இரவு 8.00 மணிக்கு உச்ச விண்கல் வீழ்ச்சி நிகழும். இவ் விண்கல் மழையை இலங்கை உட்பட வட அரைக் கோள நாடுகளிலும், தென் அரைக் கோளத்தில் தென் அகலாங்கு 51° இற்கு மேல் உள்ள இடங்களிலும் அவதானிக்க முடியும்.
கணேசமுர்த்தி கபிலன்